ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ
ஜனவரி மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி சி 37 ரக ராக்கெட் மூலம் 83 செயற்கைக்கோள்களை ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா, கஜகஸ்தான், இஸ்ரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் 80 செயற்கைக்கோள்களும், இந்தியாவின் மூன்று செயற்கைக்கோள்களும் அடங்கும். இதற்கான பணிகள் முழுவீச்சில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment